சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் |
இது சூரியனுக்கு உகந்த பாதமில்லை. நீங்கள் அதிர்ஷ்டமான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும். கைநிறைய சம்பாதித்திருந்தாலும். விதியின் வலியால் உங்கள் சொத்து சுகத்தின் பெரும் பாகங்களை இழந்து விடுவீர்கள். சூரிய மஹாதசையோ. சூரியபுக்தியோ. மற்ற மஹாதசைகளில் சூரியனுடைய புக்தியோ உங்களுக்கு மிகச் சிறந்த காலமாகும். தலையில் காயம் ஏற்படலாம். நீங்கள் லாயர். நீதிபதி அல்லது டாக்டராகலாம். ஆனால் ஜாதகத்தில் சுபக்கிரஹ சேர்க்கை இல்லாவிட்டால் உங்கள் தொழிலில் நீங்கள் சிறக்க முடியாது. செவ்வாய் பார்வை இருந்தால். நீங்கள் அவசரக்காரராக. கர்வியாக. சண்டைக்காரராக. வாக்கு வாதக்காரராக இருப்பீர்கள். அதில் நீங்கள் பெறும் நன்மைகள் ரியல் எஸ்டேட். கட்டிட வாடகைகள் ஆகியவை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
|