Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 8870974887 WhatsApp : 8870974887 Email id : vs2008w7@gmail.com
ராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்).......
1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.
3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.
4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.
5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.
6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!
10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
ராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்)......
11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்
12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
சூரியனும்+ ராகுவும்
1. லக்கினத்தில் இருந்தால்: The native will be successful in all the ventures he undertakes! ஜாதகன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவான். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால், ஜாதகன் வம்பு, வழக்கு, கேஸ், கோர்ட் என்று அலைய வேண்டியதிருக்கும்.
2. ஜாதகனுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்தில் ஏற்படும்.
3. ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதைச் ஜாதகன் சரி செய்ய வேண்டியதிருக்கும். பணம் கரையும்.
4. அந்த அமைப்பு இங்கே இருந்தால் நல்லதல்ல! ஜாதகனுக்குத் தன் தாய் வழி உறவில் சிக்கல்கள் உண்டாகும். படித்த படிப்பு வீணாக, சம்பந்தம் இல்லாத வேறு தொழிலைச் ஜாதகன் செய்ய நேரிடும
5. ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்கள் நன்றாக இருந்தால் நாள் கழித்து ஆண் மகவு பிறக்கும்
6. ஜாதகருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். சிலருக்குக் கண்டமும் ஏற்படும்.
7. ஜாதகர் இயற்கைக்கு மாறான உடல் உறவுகளில் விருப்பம் உள்ளவராக இருப்பார். சிலர் விவஸ்தையின்றி நெருங்கிய உறவுகளுடன் உடலுறவு கொள்வார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்.
8. ராகு சூரியனுடன் மற்றும் ஒரு தீயகிரகம் இங்கே அமர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ ஜாதகருக்கு, விஷத்தால் அல்லது விஷக்கடியால் மரணம் ஏற்படலாம். அந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் அம்மாதிரி நேர்வது தவிர்க்கப்படும்
9. ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடுவார், மேடைகளில் இறைவனைப் பற்றிப் பேசிப் பேசி மிகவும் பிரபலமாகிவிடுவார்
10 ஜாதகர் சட்டங்களுக்கு எதிரான வழிகளில் தொழில் செய்து பொருள் ஈட்டுவார் சமயங்களில் மாட்டிக் கொள்ளவும் செய்வார்
11 ஜாதகர் பொது மக்களை ஏமாற்றும் தொழில் செய்து பிழைப்பார். சிலர் அதே வேலையை அரசியலில் சேர்ந்து செய்வார்கள்
12. ஜாதகர் தன்னுடைய செயல்களுக்காக அல்லது வேலைகளுக்காக அல்லது தொழிலுக்காக ஒருமுறையாவது தண்டிக்கப்படுவார். சிலர் சிறைவாசம் செல்ல நேரிடும்.
ராகுவின் மகா தசைப் பலன்
ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்) ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்) ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்) இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார் ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார்.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் தசா இருப்பு அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும்
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும் அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்) பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்) இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும் பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.
ராகு+ குரு
1. ராகு குரு கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகனுக்கு colic pains ஏற்படும் அது என்ன காலிக் பெயின்? COLIC, Pain Abdomen A severe paroxysmal pain in the abdomen, due to spasm, obstruction, or distention of some one of the hollow viscera. {Hepatic colic}, the severe pain produced by the passage of a gallstone from the liver or gall bladder through the bile duct. {Intestinal colic}, or {Ordinary colic}, pain due to distention of the intestines by gas. {Lead colic}, {Painter's colic}, a violent form of intestinal colic, associated with obstinate constipation, produced by chronic lead poisoning. {Renal colic}, the severe pain produced by the passage of a calculus from the kidney through the ureter. {Wind colic}. See {Intestinal colic}, above.
2. இந்தக் கூட்டணி ஒன்பதில் இருக்க மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் இருக்கப் பிறந்த ஜாதகன், சட்டப்படி பிறந்த குழந்தையாக இருக்க மாட்டான் The native may be an illegitimate child. அடப்பாவமே!
3. நான்கில் ராகுவும் குருவும் கூட்டாக இருந்து, அவர்கள் மேல் ஒரு சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தால், ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பக்தியில் திளைப்பவனாக இருப்பான். சிலர் நீதித்துறைக்குச் சென்று புகழ் பெறுவார்கள்.
4. லக்கினம் சுபக்கிரகத்தின் வீடாக இருந்து, அதை சந்திரனும் இருக்க, இந்த ராகு, குரு கூட்டணி 5 அல்லது 9ஆம் வீடுகளில் அமையப்பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளனாகவும், செல்வந்தனாகவும், மக்களால் மதிக்கப்பெறுபவானவும் இருப்பான்.
5. மகர லக்கினக்காரர்களின் 9ஆம் வீட்டில் அவர்கள் இருவரும் இருந்தால், ஜாதகன் பெரிய செல்வந்தனாக இருப்பான். அல்லது உருவெடுப்பான். பலரது மதிப்பையும் பெற்றவனாக இருப்பான். அவன் விரல் சொடுக்கில் எல்லாம் நடக்கும். எல்லா வாழ்க்கை வசதிகளுடனும் வாழ்வான்
6. அந்த அமைப்பு 3ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகன் மிகவும் துணிச்சலானவன். அதோடு அந்த அமைப்பை செவ்வாய் பார்வை இட்டால், அபரிதமான துணிச்சல் இருக்கும். எதற்கும் பயப்படமாட்டான். சர்வதேசத் துணிச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்
7. அதே அமைப்பு 6ல் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் புரிந்து கொள்ளச் சிரமமானவன். தான் பிறந்த மதத்தையே இழிவாகப் பேசக்கூடியவன். எல்லா மதங்களிலும் உள்ள சிறப்பைப் பேசாமல், அவற்றில் உள்ள சில ஒவ்வாத நியதிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு அதை மட்டுமே குறையாகப் பேசிக்கொண்டு திரிவான்.
8. பொதுவாக இந்த யோகம் நல்லதொரு யோகமாகக் கொண்டாடப் படுவதில்லை ஜாதகனுக்கு பல விரோதிகள் இருப்பார்கள். எப்போது வேண்டுமென்றாலும் அவர்கள் அவனைக் கவிழ்ப்பார்கள்.ஜாதகன் முறையற்ற சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.
ராகு கேது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்படி உள்ளார் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழக்கற்றுகொள்ளுங்கள் தயவுசெய்து//////////// திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டும் உண்மையில் உங்கள் ஜாதகம் சரி என்றால் பிறப்பு ராகுவை... கோச்சார ராகு கடக்கும் வரை(தாண்டும்).............செய்யதீர் (தாய்/தந்தை அனுமதியுடன் அங்கிகரிக்கப்பட்ட திருமணம் இல்லாமல்)(திருமணமாகதவர்களுக்கு மட்டும்)......
9. இந்த அமைப்பில் ராகு குருவின் வலிமையைக் குறைப்பான். குரு அதீதமான சுபக்கிரகம், அவன் அதீதமான அசுபக்கிரகமான ராகுவுடன் குரு கேட்டதை செய்வார்
10. ராகு + குரு ராகுவின் தாக்கத்தை a sumall குறைப்பான்
11. குரு குழந்தை பாக்கியத்திற்கான கிரகம், அவனுடன் சேரும் ராகு ஜாதகனின் 5ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகும். சிலரது மனைவி அடிக்கடி கருச் சிதைவுகளுக்கு உள்ளாவாள். சிலருக்கு சற்று ஊனமான குழந்தை பிறக்கலாம்
12. இதே அமைப்பு 3ல் இருந்தாலும், நான்காம் வீட்டதிபதி நான்கைத் தனது பார்வையால் பார்க்காவிட்டாலும், ஜாதகனின் கல்வி பாதியில் நின்று போகும். நல்ல அறிவும் திறமையும் அவனிடம் இருந்தாலும் முறையான கல்வியை அவன் பெற முடியாது
13. இதே அமைப்பு ஏழில் இருந்தால், திருமண வாழ்வு சோகமாகிவிடும். சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். இந்த அமைப்புள்ளவர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்களாக இருந்தால் தப்பித்துவிடுவார்கள். ஏழாம் அதிபனுடன் ராகு சேர்ந்தாலும் கலப்புத் திருமணம்தான்!
14. நல்ல வேலை செய்யும் இடம் பத்தாம் வீடு. ஜாதகன் தொழில் செய்தாலும் அல்லது வேலையில் இருந்தாலும் அவன் சர்வ அதிகாரம் மிகுந்தவனாக இருப்பான். அது நல்ல வழியில் வந்த அதிகாரமாக இருக்காது. குறுக்கு வழியில் வந்த அதிகாரமாக இருக்கும். தன் தொழிலுக்கு அல்லது வேலைக்கு வேண்டிய அத்தனை .... வேலைகளையும் செய்வதில் ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். அதை ராகு அவனுக்கு உகந்து வழங்குவார். உயர்வான நிலைக்குச் ஜாதகன் செல்வான். ராகு அதைத்தன் தாசா புத்திகளில் செய்வார்.
சந்திர+ராகு
1ல் லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு, அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும். Rahu in the first house will gives unpleasant influences
2ல் ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும். கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.
3ல் ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார். சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும். ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக அவருக்கு வேண்டும். சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும் இந்த அமைப்பினால்தான். பல விதிவிலக்கு உண்டு அவையில் மாறுபடலாம்
4ல் ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
5ல் ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான் சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்
6ல் ஜாதகன் சுகமான பிறவி சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர் உழைப்பார்கள். சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்
7ல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள் மிகுந்தவராக இருப்பார்.
8ல் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகத் துன்பங்கள் ஏற்படும்
9ல் ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.)
10ல் இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும். சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை அவர் இழக்க நேரிடும்
11ல் ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.
12ல் ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்
ராகுவும் +சுக்கிரன்
1ல் லக்கினத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகன் '-----' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருப்பான். இதே அமைப்புடைய ஜாதகி படு கவர்ச்சியாக இருப்பாள். பலரையும்திரும்பிப் பார்க்கவைக்கும் கவர்ச்சியுடன் இருப்பாள். அலங்காரமாகஇருப்பாள்.
2ல் இரண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்:இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். ஜாதகனின் குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜாதகனோ அல்லது ஜாதகியோ யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சம்போகத்தைப் பிரதானமாக நடத்தி எப்பொதும் மகிழ்வுடன் இருப்பார்கள். பேச்சாற்றல் நிறைந்திருக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். இந்த வீட்டில் அந்த இருவராலும் பெரிய பிரச்சினைகள் இருக்காது.
3ல் மூன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: இளம் வயதிலேயே ஜாதகனுக்குப் பல தீய பழக்கங்கள் ஏற்படும். பீடி, சிகரெட்டில் இருந்து கஞ்சாவரை, ஒன்றையும் ஜாதகன் விட்டு வைத்திருக்க மாட்டான். தெனாவட்டாக இருப்பான். சைட் அடிப்பதில் இருந்து சைடில் ஒதுங்குவதுவரை அத்தனை வேலைகளையும் ஜாதகன் செய்வான். ஆசைப்பட்டதை அடைய வெட்கமின்றி, தன் வயதைவிடக் குறைந்த வயதுடைய பெண்ணின் காலில் விழுவதற்குக்கூட ஜாதகன் தயங்க மாட்டான். ஜாதகன் ஊர் சுற்றி. பெண்ணாக இருந்தால் வீடு தங்க மாட்டாள். அவளுக்குப் பல சிநேகிதங்கள் கிடைக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பாள். அவளைக் கட்டுப்படுத்துவது கடினம்.
4ல் நான்கில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: ஜாதகனுக்கு எல்லா வசதிகளும் வந்து சேரும். எல்லா சுகங்களும் கிடைக்கும். அந்த எல்லாம் என்பதில் பெண் சுகமும் அடக்கம்! பெண்ணின் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு இருந்தால், எல்லா வசதிகளும் அவளைத் தேடிவரும். கோலமிட்டுக் கொண்டாடி அவள் காலடியில் விழுந்து கிடக்க நல்லதொரு துணைவனும் அவளுக்குக் கிடைப்பான்.
5ல் ஐந்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் அதற்கான பலன்: உழைக்காமல் கிடைக்கின்ற செல்வம் ஜாதகனைத் தேடிவரும். பல வழிகளிலும் ஜாதகனுக்குப் பணவரவுகள் இருக்கும். சீட்டாட்டம், குதிரை ரேஸ், லாட்டரிச் சீட்டு. பங்கு வணிகம் என்று அவன் எதைத் தொட்டாலும் பணம் கொட்டும்.இந்த அமைப்பினர்கள் காதலிக்கவென்றே பிறந்தவர்கள். பலர் காதலில் சிக்குண்டு கிடப்பார்கள். பெண்ணிடம் சுலபமாகமயங்கி விடுவார்கள். ஜாதகியாக இருந்தால் ஆணிடம் தன்னைச்சுலபமாகப் பறி கொடுத்துவிடுவாள்!
6ல் ஆறில் ராகுவும் சுக்கிரனும் எப்போதும் மாற்று இனத்தினரின் ஸ்பரிசத்திற்காக ஏங்குபவர்கள். ஸ்பரிசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அதேபோல புணர்ச்சிக்கும் இந்த ஜாதகர்களுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும் கிடையாது. இரத்த சோகை, இரத்தப் புற்று நோய் போன்ற நோய்கள் உண்டாகும் அபாயமும் உண்டு!
7ல் ஏழில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் எல்லைமீறி நடப்பவர்கள்.வீட்டிற்கு அடங்காதவர்கள்.இந்த அமைப்புள்ள பலருக்குக் காதல் திருமணம் நடைபெறும். வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள்,ஜாதி, மதம், இனம் பார்க்க மாட்டார்கள். எதிர்ப்புக்களையும் மீறி, காதல் மணம் புரிவார்கள். சிலர் சமூகக் கோட்பாடுகளை மதிக்க மாட்டார்கள். தங்கள் வழியே சரி என்று நடப்பார்கள்!
8ல் எட்டில் ராகுவும் சுக்கிரனும் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும். விஷக்கடிகள் உண்டாகும். உணவு வகையில் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும். சிலரை மாடு முட்டலாம்.சிலருக்கு வாகனங்களால் விபத்து ஏற்படும். பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும். ஆடவராக இருந்தாலும் சரி, மகளிராக இருந்தாலும் சரி, பிறப்பு உறுப்பில் நோய் உண்டாகும்.
9ல் ஒன்பதில் ராகுவும் சுக்கிரனும் அதிகமாகப் பயணங்களை மேற்கொள்பவர்கள். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளி நாடுகளில் தங்கி பொருள் ஈட்டும் யோகமும் கிடைக்கும்.
10ல் பத்தில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் இடைத்தரகர் வேலை செய்து பெரும் பொருள் ஈட்டுவான். உயர்ந்த வசதிகளோடு வாழ்க்கை மகிழ்வுடையதாக இருக்கும். வண்டி, வாகனங்கள் விற்பனை அல்லது அவற்றைக் கொண்டு சிலர் தொழில் செய்து மேன்மைஅடைவார்கள். சிலருக்கு மனைவியால் யோகம் உண்டு.
11ல் பதினொன்றில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் ரகசிய உறவுகளை உடையவர். ஜாதகனே பல ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வான். அதிலேயே திளைப்பார். பிற மதத்துப்பெண்களோடும் உறவுகள் இருக்கும். எல்லையைக் கடந்த, வரம்புகளைக்கடந்த என்று பல வகைகளிலும் ஜாதகர் ரகசிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வான்
12ல் பன்னிரெண்டில் ராகுவும் சுக்கிரனும் இருந்தால் தன் செல்வம், சக்தி, நேரம் செல்வம் ரகசிய வழிகளில் தொலையும். அல்லது அவனே முன் நின்று தொலைப்பான்.
நன்றி மேலும் விபரம் அறிய Call 88709 74887


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


சாப்ட்வேர்கள் Online வழியாக 30 நிமிடங்களில் DOWNLOAD செய்து பயன் படுத்தலாம்.WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 10/5/2024 12:25:30 AM
Psssrf ஜோதிட சாப்ட்வேரில். ஜோதிடர் முகவரி பதிவு செய்து. பிரிண்ட் செய்யும் முறை.
ஜாதகம் செல்போன் வழியாக பார்க்க புதிய APP Download செய்ய click here
PSSSRF ASTRO APP எப்படி பயன்படுத்துவது? VIDEO புதிய நபர் எப்படி பதிவு செய்வது. திருமண பொருத்தம், ஜாதகம் 1 PAGE கணிப்பது பார்ப்பது PDF,IMAGE- ஆக பதிவு செய்வது. பிரிண்ட் செய்வது, WHATSAPP... ANY SOCIAL MEDIA SHARE செய்வது
psssrf ஒரு பக்க ஜாதகம், one page horoscope ஒரு பக்க ஜாதகம் Backround color மாற்றுவது. ஒரு பக்க ஜாதகம் Image save செய்து. share to Social Media