சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் |
பார்க்க அழகான உருவ அமைப்பு இருந்தாலும். பிறவிக் குறைகளால் சில பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் தூண்டுதலைக் கொடுக்கும் பொருட்களிடமிருந்து. போதை வஸ்துக்களிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும். மகா நட்சத்திரத்தில் உங்கள் லக்னம் இருந்தால். சாதாரணமான குடும்பத்தில் பிறப்பீர்கள். சிறிது சிறிதாக உங்கள் தந்தையின் நிலை உயரும். அதனால் ஓரளவு சுக சௌக்கியமானவாழ்வு கிடைக்கும். |