11ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது இடத்தில் புளூட்டோ இருந்தால். நீங்கள் அபாயகரமான காரியங்களில் கை வைப்பீர்கள். அதனால் வருமானம் அடிக்கடி ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்கும் 11வது ஸ்தானாதிபதி பலம் பெற்று 11வது ஸ்தானத்தில் சுபக்கிரஹம் இருந்தாலோ. பார்த்தாலோ சில நன்மைகள் கிடைக்கும். உங்கள் தொழில்கள் எல்லாமே அதிகமான உஷ்ணநிலையில் நெருப்பை உபயோகிக்கும் துறைகள |