உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் உணர்ச்சிகளையும். கோபத்தையும். அடக்கி வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது வேண்டாத எண்ணங்கள் வளராமல் தடுக்க வேண்டும். செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால் உங்கள் வருவாய் கைத்தொழில் மூலமாகவோ. உலோகம் மூலமாகவோ அல்லது மண்ணெண்ணைத் தொழில் மூலமாகவோ இருக்கும். ஜென்ம லக்னத்தில் ரேவதி நட்சத்திரமும். வியாழன் இந்த பாகத்தில் சந்திரனுடன் இருந்தால் வாழ் |