குருவும் யுரேனஸ் 7 ஆம் இடத்தில் இருந்தால் |
நல்ல உணர்வுப் பூர்வரான நீங்கள். சில நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு யோசிக்காமல் காரியங்களைச் செய்து தவிப்பீர்கள். ஆனால் மனதை தளர விடாமல். சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து உங்கள் பாகஸ்தர்களிடம் அன்பு காட்டி நன்மை பெறுவீர்கள். |