| புதனும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்தால் |
| எந்த ஒரு விஷயத்திலும் அடிமட்டத்தில் சென்று அணுகுபவர்கள் உங்கள் அறிவு வளர்ச்சியைப் பெரிது படுத்த ஆர்வம் உள்ளவர். உங்களுக்குப் பிடித்த துறையில் வெற்றி பெற்று. சிறந்த தெளிவுள்ளவராக எல்லோராலும் விரும்பப்படுவீர்கள். |