ராகு கன்னி ராசியில் இருந்தால் பலன் |
கன்னியில் இருக்கும் ராகு நல்லவனே. பொதுவாக புதன். குரு. சுக்ர சேர்க்கையோ. பார்வையோ ராகுவை பலப்படுத்தும். நீங்கள் மிகவும் படித்தவராகவும் மிகுந்த மதிப்புடையவராகவும் இருப்பீர்கள். செயற்கரிய சாதனைகளுக்காகப் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் அபார வளர்ச்சி காண்பீர்கள். கணவன்-மனைவி குழந்தைகளால் மிகசந்தோஷஅடைவீர்கள். பெருமையும் ஏற்படும். சந்திரனோடு ர |