Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :

சோதிட தேவர்
சோதிட தேவர் சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும் வெந்திறல 4 கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா மந்தரத்தை வலஞ்சூழ்ந்து 1வருபவரு நிற்பவரும் 2சுந்தரஞ்சேர் மணிமுடியார் சுடர்பவருஞ் சோதிடரே. (இ - ள்.) சந்திரரும் - திங்களும், சூரியரும் - ஞாயிறும், தாரகையும் - உடுக்கூட்டங்களும், நாண் மீனும் - அசுவினி முதலிய விண்மீன்களும், வெந்திறல கோள்களும் - வெவ்விய ஆற்றலுடைய கோள்களும், ஆம் என விளங்கி - ஆகும் என்றுஅறிஞராற் கூறப்பட்டு விளக்கமுடையவராய், விசும்பு ஆறா - வான் வழியாக, மந்தரத்தைவலம் சூழ்ந்து - இமய மலையை வலம் படச் சுற்றி, வருபவரும் - இயங்குவோரும்,நிற்பவரும் - நிலைத்து நிற்பவரும், சுந்தரம் சேர் மணிமுடியாய் - அழகுடைய மணிபதித்தமுடியணிந்த வேந்தே, சுடர்பவரும் - ஒளிபரப்புபவரும், சோதிடரே - சோதிடர்என்பவராவர் ; (எ - று.) சந்திரர் சூரியர் நாண்மீன் கோள்கள் என்று விளக்கி மேருவினை வலம் வருபவரும் நிற்பவரும் சோதிட தேவர் என்க. இத்தேவர் கதியிற்படுவோர் இவரெனல் 2046. எண்ணியமுத் 3தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க் 4கண்ணியறு நற்காட்சிக் கதிர்விளக்குத் 5தூண்டினார் 6நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று 7புண்ணியங்கள் படைத்தாரக் 8குழுவினிடைப் பொலிவாரே. (இ - ள்.) எண்ணிய முத்தேவர்களும் - ஈண்டு எண்ணிக்கூறப்பட்ட பவணர் வியந்தரர் சோதிடர் என்னும் மூன்றுவகைத் தேவர்களும், இவர் மடந்தையவரும் ஆய் - இவர்கட்குத் தலைவியராய மகளிரும் ஆகி, கண் இயல் தூ - கருதத்தக்க இயல்பமைந்த தூய்மையான, நற்காட்சிக் கதிர் விளக்குத் தூண்டினார் - நற்காட்சி என்னும் சுடர்விளக்கைத்தம்முள் ஏற்றி மேலும் தூண்டினவர்கள் தாம், நண்ணுபவோ எனின் - இவ்வானுலகத்தே எய்துவரோ என்று நீ வினவுவாயாயின், நண்ணார் - அத்துணையானே, இப்பிறவியை எய்தமாட்டார், நல்விரதம் தலைநின்று - அக்காட்சியோடே நல்ல விரத வொழுக்கத்திலும் சிறந்து, புண்ணியங்கள் படைத்தார் - அறஞ் செய்தோர்களே, அக்குழுவினிடைப் பொலிவார் - அம் முவ்வகைத் தேவர் கூட்டத்தே பிறந்து விளங்குவார்கள், (எ - று.) நல்ல விரதங்களை மேற்கொண்டு புண்ணியங்கள் செய்தோரே அத் தேவராவர் என்க.
தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 2/25/2026 3:29:07 AM