உங்கள் ஜாதகத்தில் சனி மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கெட்டவர்கள். துஷ்டர்களிடமிருந்து தூர விலகி வாழ வேண்டும். ஜீவனோபாயத்திற்காக அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதிலேயும் பண நெருக்கடிகள் ஏற்படும். வீட்டிலேயும் குடும்பக் குழப்பங்களும். அதிருப்தியும் நிறைந்திருக்கும். மந்திர தந்திர விஷயங்களில் கூட ஈடுபடுவீர்கள். நெஞ்சு. புஜங்களைத் தழுவிய உபாதைகள் ஏற்படக்கூடும். |