உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல கம்பீரமான தோற்றமும். மதிப்பான உயர்பதவியும் உண்டு. நன்கு படித்திருப்பீர்கள். நல்ல புத்திசாலி அறிவாளிகள் நடுவில் உலாவுவீர்கள். வாயு தொந்தரவுகளால் பீடிக்கப்படுவீர்கள். |