9 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
9ஆம் ஸ்தானாதிபதி தைரிய (விக்ரம) ஸ்தானமாகிய 3ஆம் வீட்டிலிருக்கிறான். 9ஆம் வீடு தந்தை. செல்வம். அயல்நாடுகளைக் குறிக்கும். மூன்றாம் வீட்டிலிருந்து 9ஆம் ஸ்தானதிபதி தன் சொந்த வீடான 9ஆம் இடத்தையே பார்ப்பதால். நீங்கள் பல விஷயங்களில் அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பீர்கள். உங்கள் தந்தை சிறந்த தொழிலதிபராக சுயமாக வெற்றியாக தொழில் நடத்தவார். 3வது வீடு பதிப்ப |