கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
ஒரு பக்கம் நீங்கள் சிறந்த புத்திமானாக இருந்தாலும். மறுபக்கம் எடுத்த எந்தக் காரியத்தையும் கடைசி வரை முடிக்கும் வரை பொறுமையோ. சகிப்புத் தன்மை இல்லாதவர். நல்லது கெட்டதை ஆராயாமல். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பீர்கள். பிறருக்கு நல்ல உபதேசங்கள் செய்து. அவர்களுக்குத் துன்பத்திலிருந்து விடுபட வழிகாட்டியாக இருந்தாலும். சொந்த விஷயத்தில் |