உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் பிரபலமானவர் புத்தி சாலி ஒன்றுக்கு மேல்பட்ட பெண் குழந்தைகள் உண்டு. மனைவி அழகும். நன்னடத்தையும் நிறைந்து. பெரும் செல்வத்தோடு இருப்பவர். அரசியலிலும். அரசியல் வட்டாரத்திலும் புகழ் அடைவீர்கள். மூட்டுக்கள். கண்கள் உபாதைகள் தோன்றும். |