யுரேனஸ் கடக ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் யுரேனஸ் கடகத்தில் இருக்கிறது. நீங்கள் நினைத்தது தான் சட்டம் என்று நினைப்பீர்கள். நடப்பது எல்லாம் உங்கள் வழியில்தான் நடக்க வேண்டும் என்று பிறர் கருத்துக்களையோ. நியாயமான வாதங்களையோ மதிக்க மாட்டீர்கள். உங்களோடு வாழ்வதே கஷ்டமான காரியமாகி விடும். இல்லற வாழ்க்கையில் அபரிவிதமான ஈடுபாடு உண்டு. திடீரென்று முறிதல். மாறுதல்கள். காணாம |