கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
உணர்ச்சி வசப்பட்டவர். அடிக்கடி உணர்ச்சிகள் பிடியில் சிக்குபவர். புத்திசாலி. முன்யோஜனைக்காரர். நல்ல விவேகி மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். உள்ளூர இருக்கும் பெண்மையின் மென்மையால் அதிகாரம் செலுத்துபவராக இல்லா விட்டாலும். நீங்கள் சிறந்த நிர்வாகியாக இருப்பீர்கள். |