உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பெண்களுக்கு இது சிறந்த ஸ்தானமாகாது. சுக்கிரனோடு சுபக்கிரஹ சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டால். பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும். ஆண்களானால் விஞ்ஞhனத் துறையில் கல்வி பயில்வீர்கள். சங்கீதம். மற்ற லலித கலைகளிலும் ஆர்வம் உண்டு. |