உங்கள் ஜாதகத்தில் குரு அசுவனி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குரு 4வது பாதத்தில் இருந்தால். புகழும். பணமும் எக்கச்சக்கமாகச் சேர்ந்து மிக உல்லாசமான வாழ்க்கை அமையும். தொழில் துறையில் அபாரமான வளர்ச்சி கண்டு. உங்களிடம் பலர் வேலை செய்வார்கள். சிறந்த ஒழுக்கமான குழந்தைகளைப் பெறுவீர்கள். ஸ்பெகுலேஷன் முதலீடுகளில் நல்ல லாபம் காண்பீர்கள். |