3 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
மூன்றாம் வீட்டுக்குரிய கிரஹம் மூன்றில் ஸ்வnக்ஷத்திரமாக இருந்தால் தைரிய ஸ்தானம் என்றழைக்கப்படும். இந்த இடம் பலம் பெறுகிறது. தைரியம். வீரம். சாகஸம் இவைகளைத் தவிர இந்த வீடு. வலது காது. புஜங்கள். தோள். இளைய சகோதரர்கள். தாயார்கள். உறவினர்கள். நண்பர்கள். சிறுபிரயாணங்கள். செய்திகள். தபால் போக்குவரத்து. எழுத்துக்கள் ஆகியவை அடங்கும். உங்கள் லக்னாதி |