உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியனுக்கு இந்தப் பாதம்தான் சிறந்தது. குரு பார்வை இருந்தால் நல்ல உன்னத நிலைமை எட்டுவீர். ஒரு மந்திரியாகவோ அதற்கு சமமான நிலையோ கிடைக்கும். உங்களுக்கு 44 வயதுதான் பொற்காலம். |