Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


கந்தர் சஷ்டி கவசம்
சஸ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண் கிணி யாட மையல் நடஞ்செயும் மயில் வாகனனார் கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து வர வர வேலா யுதனார் வருக ! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசை போற்ற, மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா! வருக! வருக! நேச குறமகள் நினைவோன்! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா! வருக! நீறு இடும் வேலவன் நித்தம் வருக! சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரஹண பவனார் சடுதியில் வருக! ரஹண பவச, ரரரர ரரர ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹ,வீரா நமோ நம! நிபவ சரஹண நிற நிற நிர்றென வசர ஹணப வருக வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக! என்னை ஆளும் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க விரைந்து என்னை காக்க வேலோன் வருக ! ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும், உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும், கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும் குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ! ஆறு முகமும், அணிமுடி ஆறும் நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும், பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும், ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூஷணமும், பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும், முத்து அணி மார்பும் செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும், துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும், நவரத்னம் பதித்த நல்சீ ராவும், இருதொடை அழகும், இணம் முழந் தாளும், திருவடி யதனில் சிலம் பொலி முழங்க செககண செககண செககண செககண மொகமொக மொகமொக மொகமொக மொககென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண ரரரர ரரரர,ரரரர ரரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு விந்து விந்து, மயிலோன் விந்து முந்து முந்து,முருகவேள் முந்து என்றனை ஆளும் ஏரகச் செல்வ ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று, உந்திரு வடியை உருதியென்று எண்ணும் எந்தலை வைத்து உன் இணையடி காக்க! என் உயிர்க்கு இறைவன் காக்க! பன்னிரு விழியால் பாலனைக் காக்க! அடியேன் வதனம் அழகுவேல் காக்க! பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க! கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க! விதிசெவி இரண்டும் வேலவர் காக்க! நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க! பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க! முப்பத்து இருபல் முனைவேல் காக்க! செப்பிய நாவைச் செவ்வேல் காக்க! கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க! என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க! மார்பை இரத்ந வடிவேல் காக்க! சேரிள முலைமார் திருவேல் காக்க! வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க! பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க! அழகுடன் முதுகை அருள்வேல் காக்க! பழு பதினாறும் பருவேல் காக்க! வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க! சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க! நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க! ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க! பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க! வட்டக் குதத்தை வல்வேல் காக்க! பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க! கணைகால், முழந்தாள் கதிர்வேல் காக்க! ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க! கைகள் இரண்டும் கருணைவேல் காக்க! முங்கை இரண்டும் முரண்வேல் காக்க! பிங்கை இரண்டும் பின்னவள் காக்க! நாவில், சரஸ்வதி நல்துணை யாக, நாபிக் கமலம், நவ்வேல் காக்க! முப்பால் நாடியை முனைவேல் காக்க! எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க! அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து, கனகவேல் காக்க! வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க! அரை இருள் தன்னில் அனையவேல் காக்க! ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க! தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க! காக்க காக்க கனகவேல் காக்க! நோக்க நோக்க நொடியில் நோக்க! தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க! பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட, பில்லி சூனியம் பெரும்பகை அகல, வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள், அல்லல் படுதும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும், பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட! இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும், இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும், கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும், விட்டாங் காரரும், மிகுபல பேய்களும் தண்டியக் காரரும், சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து μடிட, ஆனை அடியினில், அரும்பா வைகளும் பூனை மயிரும், பிள்ளைகல் என்பும், நகமும், மயிரும், நீள் முடி மண்டையும் பாவைகள் உடனே, பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும், ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும், காசும், பணமும், காவுடன் சோறும் , μதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும், அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட, மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட, கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட, ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட, வாய்விட்டு அலறி, மதிகெட்டு μட, படியினில் முட்டப், பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு! கட்டி உருட்டு, கால்கை முறியக் கட்டு கட்டு, கதறிடக் கட்டு! முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட; செக்கு செக்கு செதில் செதிலாக; சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு; குத்துக் குத்து கூர்வடி வேலால்; பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி; தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக; விடுவிடு வேலை, வெருண்டது ஒட; புலியும், நரியும், புன்னரி நாயும் எலியும், கரடியும், இனித்தொடர்ந்து ஒடத், தேளும், பாம்பும், செய்யான் பூரான், கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க, ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி பகக்ப் பிளவை, படர் தொடை வாழை, கடுவன், படுவன், கைதாள் சிலந்தி, பற்குத்து, அரணை, பரு அரையாப்பும், எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல் நில்லாது μட, நீ எனக்கு அருள்வாய்! ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா, மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும், உன்னைத் துதிக்க, உன் திருநாமம் சரஹண பவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவன் μழி பவனே! அரிதிரு மருகா! அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா! குகனே! கதிர் வேளவனே! கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை, இடும்பனை அழித்த இனியவேள் முருகா தணிகாசலனே! சங்கரன் புதல்வா! கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா, பழநி பதிவாழ் பால குமாரா! அவினனகுடி வாழ் அழகிய வேலா! செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத்து அரசே! காரார் குழலாள் கலைமகள், நன்றாய் என்நா இருக்க, யான் உனைப் பாட, எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக; ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை நேசமுடம் யான் நெற்றியில் அணியப், பாச வினைகள் பற்றது நீங்கி, உன்பதம் பெறவே, உன் அருள் ஆக அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக, வேலா யுதனார் சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம்! வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க, எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியென் எத்தனை செய்தால் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்: பெற்றவள் குறமகள், பெற்றவளாமே! பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து, மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித் தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்! கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக் கலையில் மாலையில் கருத்துடன், நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி, நேசமுடன் ஒரு நினைவது ஆகிக் கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள், ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு, ஓதியே செபித்து உகந்து நீறு அணிய, அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்; மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்; நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்; நவமதன் எனவும் நல் எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்; கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்; விழியால் காண வெருண்டிடும் பேய்கள்; பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்; நல்லோர் நினைவில் நடனம் புரியும்; சர்வ சத்துரு சங்கா ரத்து அடி அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில் வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச் சூர பத்மாவைத் துணித்தகை யதனால், இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த குருபரன், பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே, இடும்பா போற்றி! கட்மபா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேளே போற்றி! உயர்கிய கனக சபைக்கும் ஓர் போற்றி! மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்; சரணம் சரணம் சரஹண பவஓம், சரணம் சரணம் சண்முகா சரணம்.
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 4:58:14 PM


பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது.



அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது.



கர்கோடக காலசர்ப்ப யோகம் ராகு 8வது வீட்டில் இருக்கிறது. கேது 2வது வீடு வீட்டில் இருக்கிறது.