| குளிகன் ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உபக்கிரஹமாகிய குளிகன் உங்களது எட்டாவது வீட்டில் இருந்தால். அதனால் இரக்கமே இல்லாத கொடூரமான சுபாவமுள்ளவர்கள் நீங்கள். உங்களுக்கு அதீதமான கோபம் வரும். நல்ல குணங்களைத் தேடினால் கூட உங்களிடம் இருக்காது. வேறு சில பரிகாரங்கள் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் நேரத்திற்கு சரியான உணவு சாப்பிடும் பழக்கமே இருக்காது. அதனால் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டு |