உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ரேவதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குருவும் செவ்வாயும் இங்கு சேர்ந்திருந்தால். நீங்கள் ஆசைப்படும் எதுவும் நடக்கும்படி செய்வர். நீங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு தலைவராக இருந்தாலும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவரிடம் மிகவும் தொல்லைகள் ஏற்படும். |