| உங்கள் ஜாதகத்தில் குரு திருவோணம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் நேர்மையானவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறவர். ஆனால் தாராளமானவர். உங்களுக்கு கோபம் வரும் மனம் அலைபாயும். 32 வயது வரை சோதனைகள் இருக்கும். 37வது வயதுக்குப்பின் வாழ்க்கையில் ஸ்திரதன்மையைக் காண்பீர்கள். |