| உங்கள் ஜாதகத்தில் சூரியன் அனுஷம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பல்கலைகளைக் கற்று விற்பன்னராவீர்கள். சிறந்த முடிவுகள் எடுக்கும் மிகவும் கூர்மையான அறிவுத்திறன் பெற்றவர். படித்த பண்பான அழகான பெண்களின் நட்பை நாடுவீர்கள். எடுத்துக் கொள்ளும் எல்லா வேலைகளிலும் உண்மையாக இருப்பீர்கள். |