4ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
ராகு நாலாம் இடத்தில் சில நன்மைகளைத் தருவார். ராகு இந்த இடத்தில் யோககாரகனாவதால். யோகாதயமான சொத்துக்கள் கிடைக்கும். ராகு ரிஷபத்திலோ. கன்னி அல்லது கும்பத்திலோ இருந்தால் நன்மையான பலன்களே கிடைக்காது. விருச்சிக லக்னமும். செவ்வாய் பலம் குறைந்திருந்தாலோ குரு. சுக்கிரன். புதன் சேர்க்கையோ. பார்வையோ ராகுவுக்குக் கிடைத்தால் உங்கள் தாயாரின் |