உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல நடத்தையும். பெருந்தன்மையும் உடையவர் நீங்கள். பலசாஸ்திரங்களிலிருந்து புத்தி ஞhனத்தை அடைவீர். ஜோதிடத்தில் நாட்டம் வரலாம். உங்களது 39வது வயதிற்குப் பின் புகழ் உங்களை வந்தடையும். நல்ல வசீகரமும் ஏனைய செல்வமும் உங்களுக்கு உண்டு. 25 வயதில் மணமாகும். பெண்ணாக இருந்தால். 23 வயதில் மணமாகும். |