நெப்ட்யூன் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நெப்ட்யூன் சிம்மத்தில் இருந்தால். இது நல்ல இடமாகும். உங்கள் ஜாதக¦தில் சூரியன் நல்ல இட¦தில் இருîபதால் அழ்கான உடலையும்.கம்பீரமான தோற்ற¦தையும் கொண்டிருîபீர்கள்.உங்களுடைய கண்கள் கவர்ச்சிகரமாக பிரதிபலிக்கும்.உங்களுக்கு நடிîபதில் ஆர்வம் இருîபதால் அதில் மிகுந்த விருîபம் கொண்டிருîபீர்கள். |