7 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 7ம் வீட்டதிபதி பாக்கிய ஸ்தானமாகிய 9வது வீட்டில் இருந்தால். கேந்திராத்பதி திரிகோணத்தில் இருப்பது 7ஆம் வீட்டோன் லௌகீக யோககாரகனாகிறான். அதனால் சுகசம்பத்துக்கள் சேரும். புதன் நல்ல இடம் பெற்றால். படிப்பிற்கு உகந்தது. அதனால் தொழில்பட்டக் கல்வி அடைவீர்கள். 9ஆம் வீட்டதிபதி சுபபலம் பெற்று. 9ஆம் வீட்டில் சுபக்கிரஹம் இருந்தாலோ அதை |