ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
சிறந்த குணங்களும். கனிவான பேச்சும். புனிதமான உள்ளமும். சாதுவான முகபாவமும் கொண்டவர்கள் நீங்கள். எவ்வளவு உயர்வான பதவியில் இருந்தாலும். ஆடம்பரம் அல்லது படாடோபத்தைக காட்ட விரும்பாமல். சாதாரண மனிதர்போல் உடை அணிவீர்கள். எல்லோரையும். முக்கியமாக பெண்களை மிகவும் மதிப்பீர்கள். கடவுள் பக்தி நிரம்பியவர்கள். உங்களுடைய குணங்களையும். குறைகளையும் கண்ட |