| உங்கள் ஜாதகத்தில் புதன் விசாகம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| லக்னம் இதேயானால் திடீரென்று சிகிச்சை பெற வேண்டிய உடல் நலிவு ஏற்படும். சூரியனும். கேதுவும் கூடினால் கல்விமிக சாதாரணமாகவே கிட்டும். ஆனால் சிறந்த புத்திசாலியாக இருப்பீர்கள். புதனும் சேர்ந்திருந்தால் குடும்பத்தில் குழப்பம். அமைதியின்மை ஏற்படும். தங்க வியாபாரம். வீட்டுவரைபடசிற்பி போன்றதொழில் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். |