| இயற்கை ஜோதிடம், கணிப்பு ஜோதிடம், ஜாதக ஜோதிடம், பஞ்சாங்க ஜோதிடம், மருத்துவ ஜோதிடம், ஆன்மீக ஜோதிடம், பொதுநிலை ஜோதிடம், பிரசன்ன அல்லது ஆருட ஜோதிடம், ஜோதிட இயற்பியல், ஜோதிட வானிலை இயல், ஜோதிட உயிரியல், ஜோதிட உளவியல், ஆழ்ந்த அல்லது இரகசிய ஜோதிடம், கேபலச் ஜோதிடம், எண் கணிதம், கைரேகை ஜோதிடம், மனையடி ஜோதிடம், நாடி ஜோதிடம் எனப் பல வகை உண்டு. |