அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
உங்களுடைய சந்திரன் அஸ்வினிக்கு 2 டிகிரி அல்லது 3 டிகிரிக்கு நடுவில் இருந்தால் உங்கள் தேகநலம் சரியாக இருக்காது. ஆனால் சந்திரன் அதற்கு முன்போ அல்லது பின்னோ இருந்தால் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும். அதோடு வேறுசில கெடுதல்கள் இருந்து விட்டால். இதய நோய். போன்ற சில நோய்கள் வரக்கூடும். இந்த கெட்ட பலன்களைத் தவிர்க்க |