பிராணபதா ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
ஆறாம் வீட்டிலிருக்கும் பிராணபதா உங்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால் ஜீரணக் கோளாறு ஏற்பட்டு நோய்வாய்ப்படுவீர்கள். உங்களுக்கு அநேக விரோதிகள் உண்டு. உறவினர்களும் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். அவர்களால் உங்களுக்குப் பெரும் பணம் நஷ்டம் ஏற்பட்டு. நீங்கள் சந்தேகப் பிராணியாகவும். அன்பே இல்லாத கடின இதயக்காரராகவும் மாறிவிடுவீர்கள். பாவக் |