6ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
ராகு 6வது வீட்டில் இருப்பின் விரோதிகளை ஜெயிப்பீர்கள். அதுவும் ராகு ரிஷபம். கன்னி. அல்லது கும்பத்தில் இருந்தால் பகைவர்கள் பயந்தோடுவார்கள். 6ஆம் வீட்டதிபதி நல்ல இடத்தில் இருந்தால். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். அரசியல் தேர்தலில் கூட நின்று ஜெயம் அடைவீர்கள். ஆனால் செவ்வாயோ. சனியோ 6ல் இருந்தாலோ 7வது. 8வது இடத்தில் இருந்தாலோ உங்க |