| விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| அடிப்படியாகவே உற்சாகமும். தெம்பும் நிரம்பியவர் ஆகையால் உங்கள் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். ஆனால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். விசாகத்தில் பிறந்த பலர் 55 வயதுக்கு மேல் நரம்பு தளர்ச்சிக்கு ஆளாவதைக் காணலாம். இது முக்கியமாக விசாகம் 2 அல்லது 3வது பாதத்தில் பிறந்தால் அதிகம் ஏற்படும். அதோடு மூச்சுதிணறல் போன்ற உபாதைகளும் ஏற்படக்கூடும். |