உங்கள் ஜாதகத்தில் ராகு கார்த்திகை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது அதிர்ஷ்டமான இடம் இல்லை. நீங்கள் சோம்பேறி. வேலை செய்யவே விரும்பமாட்டீர்கள். ஆகையால் உங்கள் செல்வநிலையும் மந்தமாகவே இருக்கும். திக்கு வாயாகப் பேசுவீர்கள். சிவந்த கண்கள் இருக்கும். பிளாஸ்டிக். சாயம். அல்லது மீன்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டதாக உங்கள் தொழில் இருக்கும். |