சனியும் யுரேனஸ் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
இந்த கிரக நிலையினால் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையின் திட்டங்கள் எல்லாம் சூழ்நிலையின் காரணமாக தவிடுபொடியாகும். ஆதலால் அதை நடைமுறைபடுத்துவதில் கவனம் தேவை. சில நேரங்களில் நண்பர் மற்றும் உறவினர்களிடையே சுமுக நிலை பாதிக்கப்படும். |