உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பலவித மார்க்கங்கள். உபாயங்களால் வேலையை முடிப்பீர்கள். பொது ஜன நடவடிக்கைகளால் பெயர் பெறுவீர்கள். பல ஸ்தாபனங்கள் உங்கள் முயற்சிகளால் நன்றாக நடத்தப்படும். இருப்பினும் மனதிருப்திதான் அதிகம் கிடைக்கும். பணலாபமே அதிகமாக இருக்காது. |