| பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| நீங்கள் நடுப்பகலில் பிறந்தவர்கள் ஆனால். உயரமானவர்கள் இல்லையேல் நடுத்தர உயரமும். குறைந்த முடி. அகன்ற நெற்றி. பிரசாசமான கண்கள். அடர்த்தியான புருவம். முத்துப்போன்ற பற்கள் உடையவர்கள். சிவந்த நிறமும். நீண்ட கழுத்தும். முகமும் உடையவர்கள். உங்கள் தலை மேலே அகண்டு. வரவர சுருங்கி முகவாய் வரை சுருங்கிக் காணப்படும். |