சனி தனுசு ராசியில் இருந்தால் பலன் |
தனுர் ராசியில் இருக்கும் சனியை பொங்கு சனி என்று கூறலாம். இது மிகவும் உன்னதமான ஸ்தானமாகும். நீங்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர். பிறருக்கு உதவுபவர். தாராள மனப்பான்மை குறைவு கொஞ்சம் கஞ்சத்தனம் உள்ளவர் என்று கூடச் சொல்லலாம். சில நேரங்களில் முன்கோபம் தலைகாட்டும். பிறரை நிந்திக்க மாட்டீர்கள். விரோதிகளைப் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. விரோதிக |