| உங்கள் ஜாதகத்தில் புதன் அனுஷம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் ஜாலியானவர். வேடிக்கையும். விளையாட்டும் நிறைந்தவர். தடைகளையும். முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிபவர். ஒரே குறை என்ன வென்றால். பணத்தை மதிக்க மாட்டீர்கள். உங்களுடைய இந்த அலட்சியப் போக்கைப் பலர் பயன்படுத்திக் கொள்வார்கள். கெட்ட நண்பர்கள். விரோதிகள் பைக்குள் உங்கள் பணம் போய்ச் சேர்ந்து விடாமல் நீங்கள் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். |