7 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டோன் ஆயுள்பாவமாகிய எட்டாம் வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் கடகமானால் 7க்குரியவன் தான். எட்டுக்கும் உடையவன் ஆகிறான். அவன் சொந்த இடத்தில் ஆட்சி பெறுவதால் தீர்க்காயுளைத் தருகிறான். உங்களுடைய லக்னம் மேஷமோ அல்லது துலாமோ ஆனால் 7ஆம் வீட்டோன் 2வது வீட்டிற்கும் சொந்தக்காரனாவதால். சொந்த வீட்டையும் பார்ப்பதால் குடு |