4 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டுக்குடையவன் லாபஸ்தானம் என்று அழைக்கப்படும். 11ம் இடத்தில் இருந்தால். இந்த 11வது ஸ்தானம் என்பது நான்காம் வீட்டில் (தாயார்) இருந்து 8வது (ஆயுள் பாவம்) ஆகும். 11வது ஸ்தானாதிபதி கெட்டிருந்தால் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நல்ல இடத்தில் இருந்தால். சுயமான சுபகிரஹம் கூட இருந்தாலோ. பார்த்தாலோ நிலைமை சீர்திருந்தும். அதோ |