விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
தாயிடம் அதிகப் பாசம் வைத்தவர். தாயன்புக்காக ஏங்குபவர். உங்கள் தந்தையிடம் கர்வப்படும்படியான அநேக நல்ல குணங்கள் உண்டு. இருப்பினும் தந்தையின் செல்வாக்கை சொந்த நலத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள். சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்கள். உங்கள் தந்தைக்கும் உங்களுக்கும் நடுவில் அநேக அபிப்பிராய பேதங்கள் இருக்கும். |