உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சுவாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இளம் வயதிலே ஆரோக்கியம் நலிவாக இருக்கும். உறவினர்களோடு மனத்தாங்கல் ஏற்படும். லக்னமும் இதேயானால் சித்திரம். கைவேலை. சங்கீதம் மூலம் பெரும் செல்வம் திரட்டுவீர்கள். கர்வமும். லட்சியங்களும் நிறைந்தவர் உதவி செய்வதை முக்கியமாக நினைப்பீர்கள். விரோதிகளை முறியடிப்பீர்கள். அதிகாரமும். செல்வாக்கும் உடையவராக இருப்பீர்கள். |