உங்கள் ஜாதகத்தில் சூரியன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் நல்ல கல்விமான். செல்வந்தர். சிறந்த ஜோதிடருக்குரிய அறிவும் பழக்கங்களும் கொண்டவர். புதனோடு சேர்ந்திருந்தால். 20 வயதுள்ள போது. தனக்கு மேல் ஒரு அரும் பெரும் சக்தி இருப்பதையே நம்ப மாட்டீர்கள். அதன்பிறகு சூழ்நிலைகள் பலனாக ஒரு புதுப் பிறவி எடுத்ததுபோல். ஆண்டவனை நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். |