| கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| பிறவியிலேயே நீங்கள் பாசமும். பரிவும் உடையவராக இருந்தாலும். பிறருடைய ஆதிக்கத்திற்குப் பணிந்து போக மாட்டீர்கள். இந்த விசித்திர சுபாவத்தினால் மனநிலையில் குழப்பங்கள் ஏற்படும். அநாவசியமான சில சண்டைகளில் கூட பங்கு பெறுவீர்கள். உங்களுடைய கர்வமான தோற்றமும். அகம்பாவம் நிறைந்த செயல்களும். குடும்பத்தின் சூழ்நிலையையும். அமைதியையும் ஒரேயடியாகக் குலைத்துவிடும். |