உங்கள் ஜாதகத்தில் புதன் அனுஷம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குருவும் இங்கு இருந்து. பாவக்கிரஹங்களால் பார்க்கப்பட்டால். குழந்தை பாக்கியம் இருக்காது ஒரு சிலருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கக் கூடும். புதன் தனியாக இருப்பின் போதுமான செல்வமும். சந்தோஷமும் கொடுப்பார். மனைவியோடு பழகும் போது எச்சரிக்கை தேவை. ஒரு சிறிய மனஸ்தாபம் கூடபெரும் புயலாக மாறி குடும்ப அமைதியை அழித்து விடும். மற்றபடி சந்தோஷமான மண வாழ்க் |