| சூரியனும் நெப்டியூனும் 60 பாகையில் இருந்தால் |
| ஆன்மீக. தெய்வீகத் துறையில் நாட்டம் உள்ளவராகவும். மன நிறைவுடனும் சந்தோஷமாகவும். வாழ்க்கையை நடத்துவீர்கள். இசை. கவிதையில் நாட்டம் உள்ளவராகவும் குறிப்பாக நண்பர்களும். உறவினர்களும் சேர்ந்து. தர்ம காரியங்கள் செய்வதினால் வந்து சேரும். |